ஆன்மிகம்மண்டல பூஜைஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். சரித்திர நாடகம் - மாலை, 6:30 மணி. தலைப்பு - ஐந்தின் அரசன் ஐயப்பன். ஏற்பாடு: ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம், ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட்.ஆண்டுவிழாஸ்ரீ ஷீரடி சாயிபாபா கோவில், யுனிவர்சல் ரோடு, திருப் பூர். பல்லக்கு ஊர்வலம் - மாலை, 6:30 மணி.பொதுயோகாசன பயிற்சிஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா மையம், திருப்பூர். மாலை, 5:00 மணி.கருத்தரங்கம்இயற்கை வழி வேளாண்மை மற்றும் வறட்சிநீர் மேலாண்மை கருத்தரங்கம், முத்துகுமார் மண்டபம், வெள்ளகோவில், திருப்பூர்.காலை, 9:30 மணி.