காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரைபுதுவண்ணாரபேட்டை: மீன்பிடி துறைமுகம், பல்லவன் நகர், திடீர் நகர், நகூரான் தோட்டம் ஒரு பகுதி, பாலகிருஷ்ணன் தெரு ஒரு பகுதி. கிண்டி: லேபர் காலனி, கிண்டி இண்டஸ்டிரியல் எஸ்டேட், டி.எஸ்., மினி, பாலாஜி நகர், நாகிரெட்டி தோட்டம், ஈக்காட்டுத்தாங்கல், காந்தி நகர் பிரதான சாலை, சர்தார் காலனி, ஜே.என்., சாலை, பூந்தமல்லி சாலை பகுதி, பாளையக்காரன் தெரு, அருளாயம்பேட்டை, முத்துராமன் தெரு பகுதி, கணபதி காலனி, தெற்குமுனை பகுதி.
Advertisement