பொது செய்தி

தமிழ்நாடு

மின்னணு கழிவுகள் சேகரிப்பு

Added : நவ 30, 2019
Advertisement

மாதவரம்: மாதவரம் மண்டலம், 22 முதல், 33 வரையிலான, 12 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவ முன்வர வேண்டும்.உபயோகமற்ற, மொபைல் போன், சார்ஜர், மடிக்கணினி, தொலைக்காட்சி உள்ளிட்ட, 22 வகையான மின்னணு கழிவுகளை, அந்தந்த வார்டு அலுவலகங்களில் உள்ள, சேகரிப்பு மையங்களில் கொடுக்கலாம்.டிச., 1ம் தேதி முதல், 15ம் தேதி வரை நடக்கும் முகாம்களில், இந்த கழிவுகள் பெற்றுக் கொள்ளப்படும். மேலும் விபரங்களுக்கு, 94451 90322 முதல், 94451 90333 வரையிலான, எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X