ஹாக்கி லீக்: ஆர்.வி.அகாடமி வெற்றி

Added : நவ 30, 2019
Share
Advertisement
சென்னை: சென்னை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், எழும்பூர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில், மாவட்ட அளவிலான ஹாக்கி டிவிஷன், 'லீக்' சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது.இந்த போட்டியில், சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, அகாடமிகள், அரசு நிறுவனங்கள் உட்பட, 48 அணிகள் பங்கேற்றுள்ளன.இதில், நேற்று முன்தினம் நடந்த, 'லீக்' போட்டியில், போஸ்டல் ஹாக்கி மற்றும் லிங்கராஜ்

சென்னை: சென்னை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், எழும்பூர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில், மாவட்ட அளவிலான ஹாக்கி டிவிஷன், 'லீக்' சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது.இந்த போட்டியில், சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, அகாடமிகள், அரசு நிறுவனங்கள் உட்பட, 48 அணிகள் பங்கேற்றுள்ளன.இதில், நேற்று முன்தினம் நடந்த, 'லீக்' போட்டியில், போஸ்டல் ஹாக்கி மற்றும் லிங்கராஜ் மெமோரியல் அணிகள் மோதின. இதில், 7 -- 0 என்ற கோல் கணக்கில், போஸ்டல் ஹாக்கி அணி வென்றது.அடுத்த போட்டியில், ஆர்.வி.அகாடமி மற்றும் மெட்ராஸ் ப்ளூஸ் அணிகள் விளையாடின. இதில், 7 -- 0 என்ற கோல் கணக்கில், ஆர்.வி.அகாடமி வெற்றி பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X