சென்னை: மாற்றுத் திறனாளிகளின் உதவியாளராவதற்கான பயிற்சி வகுப்பு, ஜனவரியில் துவங்க உள்ளது.மாற்றுத் திறனாளிகளின் உதவியாளராவதற்கான பயிற்சி வகுப்புகள், சென்னையில் ஜனவரியில் துவங்க உள்ளன. இதை, என்.ஐ.இ.பி.எம்.டி., மற்றும் வித்யாசாகர் இணைந்து நடத்துகின்றன.மேலும் விபரங்களுக்கு, வித்யாசாகர், 1 ரஞ்சித் சாலை, கோட்டூர்புரம் - 85 என்ற முகவரியில், நேரில் சென்றும் அல்லது 044 - 2235 4784, 96009 46334, 98400 35203 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் அறியலாம்.
Advertisement