பஸ் ஊழியர்களுடன் டிச.,1ல் பேச்சு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பஸ் ஊழியர்களுடன் டிச.,1ல் பேச்சு

Added : நவ 30, 2019
Share
ஐதராபாத்: தெலுங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 5ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நவம்பர் 25ம்தேதி போராட்டத்தை வாபஸ் பெற்ற ஊழியர்கள் நேற்று பணிக்குத் திரும்பினர். அவர்களுடன் முதல்வர் சந்திரசேகர ராவ் நாளை(டிச.,1) பேச உள்ளதாக மாநில அரசு வட்டாரங்கள்
பஸ் ஊழியர்,முதல்வர், சந்திரசேகர ராவ்,போக்குவரத்து ஊழியர்கள், டிச.1, பேச்சு

ஐதராபாத்: தெலுங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 5ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நவம்பர் 25ம்தேதி போராட்டத்தை வாபஸ் பெற்ற ஊழியர்கள் நேற்று பணிக்குத் திரும்பினர். அவர்களுடன் முதல்வர் சந்திரசேகர ராவ் நாளை(டிச.,1) பேச உள்ளதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X