கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அயோத்தி போராட்டம்: தடை கேட்டு வழக்கு

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (13)
Advertisement

சென்னை: அயோத்தி தீர்ப்பை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்த தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


திருப்பூர் ஹிந்து முன்னேற்ற கழக தலைவர் கே.கோபிநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: அயோத்தி வழக்கில் நவம்பர் 9ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பின் மத நல்லிணக்கத்தை ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் எந்த அமைப்பினரும் போராட்டம் நடத்தவில்லை.

இந்த நிலையில் தீர்ப்பை கண்டித்து டிச. 6ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் எஸ்.டி.பி.ஐ. போன்ற பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தமிழகம் முழுவதும் கண்டன ஊர்வலம் நடத்த உள்ளன. டிச. 6 அல்லது வேறு தினங்களில் இந்த அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அது பொது அமைதியை சீர்குலைக்கும்.

தமிழகத்தில் தேவையில்லாத சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே அயோத்தி தீர்ப்பை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் டிச. 2-க்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு, கூடுவாஞ்சேரி தமிழ் நாட்டில் இது போல ஆர்ப்பாட்டங்களுக்கு குறைவில்லை. இது அவர்களின் சொந்த மண். பாகிஸ்தான் காரனே ஒத்துக் கொண்டாலும் இங்கே உள்ள முஸ்லிம்கள் விடமாட்டார்கள். இந்த தீயசக்திகள் இருக்கும் வரை அவர்கள் ஆட்டம் பலமாகத் தான் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
NALAM VIRUMBI - Madurai,இந்தியா
30-நவ-201911:10:01 IST Report Abuse
NALAM VIRUMBI Everyone knows that SDPI is a fundamental outfit. Govt should ban this outfit without delay.
Rate this:
Share this comment
GURU PURU INDIAN - beiruth,லெபனான்
30-நவ-201911:53:58 IST Report Abuse
GURU PURU INDIANகம்பு கத்தி வைத்துக்கொண்டு பயிற்சி எடுக்கும் RSS காரன் யோக்கியன் தானே ?...
Rate this:
Share this comment
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
30-நவ-201909:58:32 IST Report Abuse
Vivekanandan Mahalingam தமிழ் நாட்டில் டிசம்பர் 6 ஒவ்வொரு வருடமும் இவர்கள் ஆர்பாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது . இது ஏன் என்றால் கோவை இல் நடந்ததுக்கு ஹிந்துக்கள் சும்மா இருப்பதால் தான் . கோவை சம்பவத்திற்கு மேலும் ராமலிங்கம் போன்ற கொலைகளுக்கு ஹிந்துக்கள் வெகுண்டு எழுந்தால் தான் இவர்கள் அடங்குவார்கள்
Rate this:
Share this comment
GURU PURU INDIAN - beiruth,லெபனான்
30-நவ-201911:55:39 IST Report Abuse
GURU PURU INDIANஆமா இந்த ஈர வெங்காயம் வெகுண்டு எழுவார் அவரு வேடிக்கை பாப்பாரு . ஏண்டா அவனுங்க இடத்தையும் புடுங்கிகிட்டு அவர்கள் அதை எதிர்த்து பேசக்கூடாதுனு சொல்ற நீங்க எல்லாம் யோக்கியனாட ? ?...
Rate this:
Share this comment
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
30-நவ-201919:45:10 IST Report Abuse
கல்யாணராமன் சு.@GURU PURU INDIAN - மாற்று கருத்தையும் மரியாதையுடன் உரைக்கலாம் என்பதை நீங்கள் எப்போது உணர்வீர்கள்?..............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X