அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஸ்டாலின் ஒரு அரசியல் 'பேபி''

Added : நவ 30, 2019 | கருத்துகள் (47)
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்,மீன் வளத்துறை அமைச்சர், ஜெயகுமார்

இந்த செய்தியை கேட்க

சென்னை: அரசியலில் குழந்தையாக இருக்கிறார், ஸ்டாலின்,'' என, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஒன்றும் தெரியாத, சின்ன குழந்தைபோல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இன்னும் அவர் அரசியலில், 'பேபி'யாக உள்ளார். துணை முதல்வராக இருந்தவர்; சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இவ்வளவு காலம் அரசியலில் இருந்தும், '60 வயதிற்கு மேல் குழந்தை' என்பது போல குழந்தையாகி விட்டார்.





பல முறை, உள்ளாட்சி துறை அமைச்சரும், முதல்வரும், 'பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை. திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும்' என, கூறிஉள்ளனர். ஆனால், இவரை பொருத்தவரை, தேர்தல் நடக்கக் கூடாது. அதற்கு என்ன வழிகள் உள்ளதோ, அனைத்தையும் கையாளுகிறார். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, தேர்தல் ஆணையம், தேர்தல் தேதியை அறிவிக்கும். இடைத்தேர்தலில் இமாலய வெற்றியை, அ.தி.மு.க., பெற்றதால், தி.மு.க.,விற்கு தோல்வி பயம். இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
30-நவ-201918:53:56 IST Report Abuse
Aarkay எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் உங்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் நாங்கள்தான் பாவம்
Rate this:
Share this comment
Cancel
30-நவ-201918:11:01 IST Report Abuse
இனியவன் அப்படியே ரோட்டுக்கு வந்திடும்மா.
Rate this:
Share this comment
Cancel
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
30-நவ-201917:10:09 IST Report Abuse
Naam thamilar . அந்த பக்கமா வாமா. பேசி தீர்த்திடுலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X