சிறு குழந்தையிடம் நிறவெறி

Added : நவ 30, 2019 | கருத்துகள் (16)
Advertisement
குழந்தை, நிறவெறி, அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்காவின், நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில், 'சக் ஈ சீஸ்' என்ற பொழுதுபோக்கு உணவகம் செயல்படுகிறது. இங்கு டாமன் பெய்ன் என்பவர் தனது இரண்டு வயது மகளின் பிறந்தநாளை கொண்டாட வந்திருந்தார். அப்போது, உணவகத்தில் மிக்கி மவுஸ் போன்று உடையணிந்த ஒருவர் தன்னை சுற்றியிருந்த வெள்ளை இன குழந்தைகளை மட்டும் கட்டியணைத்து வாழ்த்து கூறியுள்ளார்.

அதேநேரம், டாமனின் குழந்தை ஆவலுடன் காத்திருந்தபோதும், ஏறெடுத்தும் பாராமல் நின்று கொண்டார். இதனால், நிறவெறியுடன் நடந்து கொண்டதாக அவர் மீது டாமன் குற்றம் சாட்டியுள்ளார். நிறுவனத்தினரும் இதுகுறித்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
05-டிச-201903:49:04 IST Report Abuse
 nicolethomson மதம் நிறம் இரண்டும் இவர்களுக்கு அடிமைதனத்தை வேண்டுமானால் போதிக்கும் ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் சனாதன தருமம் இயற்கையை போதிக்கிறதே , இதுதான் இந்தியா
Rate this:
Share this comment
Cancel
Naga - Muscat,ஓமன்
02-டிச-201913:58:54 IST Report Abuse
Naga மிக மிக கண்டிக்கதக்கது.
Rate this:
Share this comment
Cancel
சமத்துவம் - Chennai,இந்தியா
30-நவ-201916:02:49 IST Report Abuse
சமத்துவம் அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி...அமெரிக்கர்கள் பெரும்பாலும் இந்திய குழந்தைகளையும் கூட மதிப்பது கிடையாது...ஆனால் நம் மக்கள் அதையே சவாலாக எடுத்துக்கொண்டு? அங்கேயே வாழ்ந்து கட்டுவோம் என்று சவடால் பேசி மொத்தத்தில் இந்தியாவில் கடமையில் இருந்து தப்பித்து காசுக்காக வாய் பிளக்கும் அவலம் தான் அரங்கேறுகிறது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடக்கும் போட்டிகளிலும் கூட அமெரிக்க குழந்தைகளைத்தான் வெற்றிபெற ஊக்குவிப்பார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X