பொது செய்தி

இந்தியா

மதுரைக்கு மெட்ரோ ரயில்?

Added : நவ 30, 2019 | கருத்துகள் (8)
Advertisement
Madurai,Metro,Metro rail,மதுரை,மெட்ரோ,மெட்ரோ ரயில்

புதுடில்லி: ''மதுரை - மேலூர் - திருமங்கலம் ஆகிய ஊர்களை இணைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படுமா,'' என, விருதுநகர் காங்கிரஸ் எம்.பி., மாணிக் தாக்குர், லோக்சபாவில் நேற்று(நவ.,29) கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அளித்திருந்த எழுத்துப்பூர்வமான பதிலில், ''மெட்ரோ ரயில் திட்டம் என்பது மாநில அரசுகளின் கீழ் வரும். எனவே, மாநில அரசு கோரிக்கை வைக்க வேண்டும். தமிழக அரசிடம் இருந்து அது போன்ற எந்த கோரிக்கையும் வரவில்லை என்பதால், அது போன்ற திட்டம் மத்திய அரசிடம் இல்லை,'' என, தெரிவித்திருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
30-நவ-201921:42:27 IST Report Abuse
Harinathan Krishnanandam கோடை ரோடு திருமங்கலம் காரியாபட்டி என அனைத்து திசைகளிலும் மெட்ரோ ரயில் விடவேண்டும் என் காலம் முடிவதற்குள் அதில் நான் பயணம் செய்ய வேண்டும் இதற்காக நான் என்ன விட்டுக்கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு இப்போதே அறிவித்தல் நல்லது கட்டணம் குறைந்த அளவாக ரூபாய் 50 ஆக நிர்ணயம் செய்தலும் நாங்கள் ஒப்புக்கொள்ள தயார் ஆனால் அந்த கட்டண உயர்வு சேவை தொடங்கும் முதல் நாள் மட்டுமாகவே இருக்க வேண்டும் என்று ஆளும் கட்சி எதிர்க்கட்சி இன்னமும் அனைத்து கட்சிகளின் சார்பிலும் வேண்டுகோள் விடுக்கிறோம்
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
30-நவ-201917:56:43 IST Report Abuse
r.sundaram இதுகூட தெரியாத இவர் ஒரு எம்பி.
Rate this:
Share this comment
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
30-நவ-201914:02:37 IST Report Abuse
Rengaraj முதலில் இங்கே ஒழுங்கான ரோடு இருக்கா? அதை முதலில் கவனிக்கட்டும். மதுரைக்கு மெட்ரோ ரயில் தேவையில்லை. நிறைய மினிபஸ் தேவை. அது இருந்தால் போதும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வந்த பிறகு மற்றவற்றை யோசிக்கலாம். குடிதண்ணீருக்கு வழியில்லை. மழை நீர் செல்வதற்க்கு வடிகால் இல்லை. நல்ல ரோடு இல்லை. ரியல் எஸ்டேட் காரர்கள் கல்லா கட்டுவதற்கு ஏதாவது சொல்லி நம்மை கிறுக்காக்குகின்றனரா? ஏற்கனவே லோக்கல் ஆட்டோ , கால் டாக்ஸி பிரச்சினை போதாது என்று இப்போ மெட்ரோ தேவையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X