சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'இங்க்' இல்லை எனக்கூறி அலைக்கழிப்பு

Added : நவ 30, 2019
Share
Advertisement
மேலுார் : மேலுார் இ சேவை மையத்தில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தராமல் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வாக்காளர் பட்டியல் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்ட தேவைகளுக்கான விண்ணப்பத்தை மேலுார் தாலுகா அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.எம்.எஸ்., வந்ததும் இ சேவை மையத்தில் வாக்காளர் அட்டையை பெறலாம். ஆனால் தரமறுப்பதாக வாக்காளர்கள்

மேலுார் : மேலுார் இ சேவை மையத்தில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தராமல் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்ட தேவைகளுக்கான விண்ணப்பத்தை மேலுார் தாலுகா அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.எம்.எஸ்., வந்ததும் இ சேவை மையத்தில் வாக்காளர் அட்டையை பெறலாம். ஆனால் தரமறுப்பதாக வாக்காளர்கள் குமுறுகின்றனர்.அவர்கள் கூறுகையில், ''அரசுக்கு ரூ.25 செலுத்தி கேட்டால் அட்டை அச்சிடும் 'இங்க்' தீர்ந்து விட்டதாக கூறிஅலைக்கழிக்கின்றனர். அதேசமயம் ரூ.50 தருவோருக்கு உடனடியாக கொடுக்கின்றனர்'' என்றனர்.

தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மோகனசுந்தரம் கூறுகையில், ''தினமும் வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கப்படும் விபரத்தை எனக்கு தெரிவிக்கஉத்தரவிட்டுள்ளேன்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X