குறைதீர் சிறப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறைதீர் சிறப்பு முகாம்

Added : நவ 30, 2019

அவனியாபுரம் : அவனியாபுரத்தில் போலீஸ் சார்பில் பொதுமக்கள் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. திருப்பரங்குன்றம் போலீஸ் உதவி கமிஷனர் ராமலிங்கம், இன்ஸ்பெக்டர்கள் ரமணி, மணிகண்டன் மற்றும் போலீசார் 77 மனுக்களை பெற்றனர். அதில் 59 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X