பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பணையை உயர்த்திய விவசாயிகள்

Added : நவ 30, 2019
Share
Advertisement
சோழவந்தான் : சோழவந்தான் வைகை ஆற்றில் தடுப்பணையை உயர்த்திய விவசாயிகள் தேனுார் கண்மாய்க்கு பாசன நீரை கொண்டு செல்கின்றனர். இந்த கால்வாய் வைகை ஆற்றைவிட மேடானதால் பாசன நீர் செல்வதில்லை. கடந்த ஆண்டு மணல் மூடைகளை அடுக்கிவிவசாயிகள் பாசன நீரை கொண்டு சென்றனர்.தற்போது ரூ. பல லட்சம் மதிப்பில் கிராம விவசாயிகள், பரவை நீர் நிலை பாதுகாப்பு இயக்கம், தழிழ்நாடு விவசாயிகள் சங்கம்
 தடுப்பணையை உயர்த்திய விவசாயிகள்

சோழவந்தான் : சோழவந்தான் வைகை ஆற்றில் தடுப்பணையை உயர்த்திய விவசாயிகள் தேனுார் கண்மாய்க்கு பாசன நீரை கொண்டு செல்கின்றனர்.

இந்த கால்வாய் வைகை ஆற்றைவிட மேடானதால் பாசன நீர் செல்வதில்லை. கடந்த ஆண்டு மணல் மூடைகளை அடுக்கிவிவசாயிகள் பாசன நீரை கொண்டு சென்றனர்.தற்போது ரூ. பல லட்சம் மதிப்பில் கிராம விவசாயிகள், பரவை நீர் நிலை பாதுகாப்பு இயக்கம், தழிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுப்பணித்துறை அனுமதியுடன் தடுப்பணையில் இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர். இதன் மூலம்தேனுார், சமயநல்லுார் பரவை கண்மாய்க்கான கால்வாய் பாசனத்தை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செல்லையா மற்றும் விவசாயிகள் திறந்து வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X