பொது செய்தி

இந்தியா

தோனி ரசிகை தமன்னா

Added : நவ 30, 2019
Share
Advertisement
புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணிக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் எப்போதும் பொருத்தம் தான். கேப்டன் கோஹ்லி-அனுஷ்கா சர்மா, ஹர்பஜன் சிங்-கீதா பாஸ்ரா என பலர் பாலிவுட் நடிகைகளை மணந்தனர்.சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா கூறுகையில்,' இந்திய கிரிக்கெட் அணியில் கோஹ்லி, ரோகித் சர்மா என இருவரையும் பிடிக்கும்,'' என்றார். இந்த வரிசையில் பிரபல நடிகை தமன்னாவும்
dhoni,tamanna,தோனி, ரசிகை, தமன்னா

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணிக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் எப்போதும் பொருத்தம் தான். கேப்டன் கோஹ்லி-அனுஷ்கா சர்மா, ஹர்பஜன் சிங்-கீதா பாஸ்ரா என பலர் பாலிவுட் நடிகைகளை மணந்தனர்.

சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா கூறுகையில்,' இந்திய கிரிக்கெட் அணியில் கோஹ்லி, ரோகித் சர்மா என இருவரையும் பிடிக்கும்,'' என்றார். இந்த வரிசையில் பிரபல நடிகை தமன்னாவும் இணைந்துள்ளார்.

'டி-10' தொடரைப் பார்க்க சமீபத்தில் அபுதாபி சென்றார். அப்போது கூறுகையில்,''நான் கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகை. ஏனெனில் நான் இந்தியாவை சேர்ந்தவர்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X