சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதவை கர்ப்பம் ஒருவர் கைது

Added : நவ 30, 2019
Share
Advertisement
நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே சங்கால்பட்டியைச் சேர்ந்தவர் ராமுத்தாய் 33. இவரது கணவர் செல்வம் இறந்து 5 ஆண்டுகள் ஆகிறது. இவரது வீட்டருகே வசிப்பவர் சிவக்குமார். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதில் ராமுத்தாய் கர்ப்பம் அடைந்தார். சிவகுமாரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார். சிவக்குமார் மறுத்ததால் 7 மாத கர்ப்பிணியான ராமுத்தாய்

நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே சங்கால்பட்டியைச் சேர்ந்தவர் ராமுத்தாய் 33. இவரது கணவர் செல்வம் இறந்து 5 ஆண்டுகள் ஆகிறது.

இவரது வீட்டருகே வசிப்பவர் சிவக்குமார். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதில் ராமுத்தாய் கர்ப்பம் அடைந்தார். சிவகுமாரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார். சிவக்குமார் மறுத்ததால் 7 மாத கர்ப்பிணியான ராமுத்தாய் நிலக்கோட்டை அனைத்து மகளிர் ஸ்டேஷனில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தேன்மொழி சிவகுமாரை கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X