பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி..(நவ.30-)

Added : நவ 30, 2019
Advertisement

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வெள்ளை விநாயகர் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: நன்மை தரும் 108 விநாயகர், மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி, திண்டுக்கல், காலை 7:00.சிறப்பு பூஜை: அத்தாள பூஜை, சிறப்பு அலங்காரம், பஜனை: இரவு 8:00 மணி, அன்னதானம்: இரவு 9:30 மணி, ஐயப்பன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், ஏற்பாடு: திண்டுக்கல் வட்டார ஐயப்ப பக்தர்கள் சங்கம்.

பாலாலயம் யாகபூஜை: மலைக்கோயில், பழநி, பாலாலயபூஜை துவக்கம், கணபதி ேஹாமம், காலை 7:45மணி, பாதவிநாயகர்கோயில் விமானம் கலாகர்ஹணம், காலை 8:00மணி, வைதீகாள் அலங்காரம், மாலை 5:30மணி, சின்னக்குமாரசுவாமி தங்கத்தேரில் உலா, இரவு 7:00மணி, முதற்காலயாகபூஜை, இரவு 8:30மணி. சிறப்பு வழிபாடு: திருஆவினன்குடி கோயில் பழநி, குழந்தை வேலாயுதசுவாமி, அர்ச்சனை, அபிஷேகம், தீபாராதனை, காலை 9:00மணி, அன்னதானம், பகல் 12:30மணி.

பெருமாள் வழிபாடு: அகோபில வரதராஜப்பெருமாள் கோயில், பாலசமுத்திரம், சனிவார அலங்காரம், காலை 6:00மணி, அன்னதானம், பகல் 12:30மணி.சனி வார வழிபாடு: மங்கம்மாள் கேணி பக்த ஆஞ்சநேயர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, திருமஞ்சனம், காலை 9:00 மணி, மலர் அலங்காரம், அபிஷேகம், மாலை 6:00 மணி.சனி வார வழிபாடு: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜ பெருமாள் கோயில், எரியோடு, திருமஞ்சனம், அலங்காரம், அபிஷேகம், மாலை 5:00 மணி.சனி வார வழிபாடு: கெட்டியபட்டி ஸ்ரீ கதிர்நரசிங்கபெருமாள் கோயில், இ.சித்துார் ஊராட்சி, எரியோடு, திருமஞ்சனம், அலங்காரம், அபிஷேகம், காலை 10:30 மணி.

சதுர்த்தி பூஜை: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், வடமதுரை, விநாயகர் சன்னதி, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை : சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, பகல் 12:05 மணி.சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி.சனிவார பூஜை: கோதண்டராமர் கோயில், செம்பட்டி, காலை 8:00 மணி, சனிவார சிறப்பு பூஜை.சனிவார பூஜை: கதிர்நரசிங்கப்பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:45 மணி

சனிவார சிறப்பு பூஜை.சனிவார பூஜை: பக்த ஆஞ்சநேயர் கோயில், மேலக்கோட்டை, அம்பாத்துறை ரோடு, காலை 6:45 மணி, திரவிய அபிேஷகம், சனிவார சிறப்பு பூஜை.சனிவார பூஜை: அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:45 மணி, திரவிய அபிேஷகம், சனிவார சிறப்பு பூஜை.சதுர்த்தி பூஜை: பட்டத்து விநாயகர் கோயில், கன்னிவாடி, காலை 7:15 மணி, சதுர்த்தி சிறப்பு பூஜை.சதுர்த்தி பூஜை: விநாயகர் கோயில், கசவனம்பட்டி, காலை 6:45 மணி

பாலாபிேஷகம், சதுர்த்தி சிறப்பு பூஜை.சதுர்த்தி பூஜை: சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 8:00 மணி, பாலாபிேஷகம், சதுர்த்தி சிறப்பு பூஜை. பொதுதினமலர் நாளிதழ், அமிர்தா விஸ்வவித்யாபீடம் நடத்தும் 'சக்சஸ் மந்த்ரா' ஜெயித்துக் காட்டுவோம் 2.0: நாயுடு கல்யாண மண்டபம், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், காலை 9:30 முதல் 12:30 மணி வரை, பிளஸ்1, பிளஸ்2 அனைத்துப்பிரிவு மாணவர் மற்றும் பெற்றோர் பங்கேற்கலாம், அனுமதி இலவசம்.புத்தக திருவிழா: டட்லி மேனிலைப் பள்ளி மைதானம், திண்டுக்கல், காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை, அனுமதி இலவசம், ஏற்பாடு: தி்ண்டுக்கல் இலக்கியக் களம்.

விழா: பார்வதிஸ் அனுகிரஹா இன்டர்நேஷனல் பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல், மாலை 4:30 மணி.நாட்டு நலப்பணி திட்ட முகாம்: அணைப்பட்டி கிராமம், ஒட்டன்சத்திரம், காலை 9:00 மணி, ஏற்பாடு: ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி.கபடி போட்டி: ஊர் மைதானம், தென்னம்பட்டி ஊராட்சி, வடமதுரை, இரவு 7:00 மணி, ஏற்பாடு: அச்சம் தவிர், தெலுகு டைகர் கபடி குழுவினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X