பொது செய்தி

இந்தியா

கிரீடத்தில் உள்ள ஒரு நகை ஐ.சி.எப்.,

Added : நவ 30, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
piyush goyal,கிரீடம், நகை, ஐ.சி.எப்.,

புதுடில்லி: லோக்சபாவில், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல், 'சென்னை இணைப்பு பெட்டி ரயில் தொழிற்சாலையின்(ஐ.சி.எப்.,) சாதனைகள் குறித்து அரசு பெருமை கொள்கிறது. ஆகவே சென்னை இணைப்பு ரயில் பெட்டி தொழிற்சாலையை மூடும் பேச்சுக்கே இடமில்லை. இந்த நிறுவனம் கிரீடத்தில் உள்ள ஒரு நகை போன்றது. இதனை நவீனப்படுத்தவும், விரிவாக்கவும், முன்னேற்றவுமே ஒவ்வொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
01-டிச-201902:50:36 IST Report Abuse
Aarkay ஒரு காலத்தில் பன்ச் அடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து விடுவார்கள் அல்லது, வெளியில் வேறு வேலை, சைடு பிசினஸ், அல்லது டாஸ்மாக் என்று கிடப்பார்கள். பன்ச் செய்யக்கூட ஆள் வைத்திருப்பார்கள். இப்போதும் அப்படியேவா?
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
30-நவ-201910:43:13 IST Report Abuse
Krishna Most Govt. Officials (incl. Judges) Don't Care to Serve People Besides Grave Power Misuses & Corruption Despite VV Fat Salaries. Best Ways To Improve Services to Supreme People are (a) Abolish All Govt. Posts as they are Anti-People And Double Employment for every Post But Only On Minm Wages (incl. Judges) For Reducing V.Huge Wastage of Public Money, Increasing Work Efficiency & Increasing Services to People. (b) Saved Money be Used for Genuine-Normal Developments (not Freebies-Concessions) (c) Let People's Reps SUSPEND Govt Officials on Mere Accusations by Unbiased-Affected People (let them Defend in Neutral Courts Arrest them In case of Unbiased Investigation Evidence (d) Abolish Misusing Unionism- Let Affected Individuals Fight for Genuine Rights by Personal Petitions. BUT WHO WILL DO THESE-Ruler Leaders-Peoples Rep Sheeps Want Govt. Officials For Misuse of Powers & Loot of Public Money-Assets. Senior Officers Don't Do for Same Reasons, Brotherhood Bias & Unionism. Judges are Not Bothered to Serve Justice & People (Only Extremely Delayed, Pro-Ruler Biased & Non-Quality Judgements). ONLY GOD OR EVERY YEAR ELECTIONS (NON-COSTLY) CAN SAVE THE COUNTRY.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X