பொது செய்தி

இந்தியா

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்

Added : நவ 30, 2019 | கருத்துகள் (13)
Advertisement
jitendra singh,குலசேகரபட்டினம், ராக்கெட் ஏவுதளம்

புதுடில்லி: லோக்சபாவில் மத்திய அணுசக்தித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி ஒன்றுக்கு நேற்று(நவ.,29) அளித்த பதிலில், 'துாத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அரசு முன்மொழிந்துள்ளது. அதற்கான திட்டவரைவு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
01-டிச-201902:44:26 IST Report Abuse
Aarkay நம் தமிழகத்தை புதைகுழியில் தள்ளுவதையே குறியாய்க் கொண்ட சுடலை, குருமா, வைக்கப்போர் ஆமை எல்லாம் இதை எதிர்க்க கிளம்பிடுவாங்களே இன்னுமா உங்க உதயகுமார், புகல் ஏந்தி, திமுகாந்தி, முகிலன், etc., படையை கூக்குரல் எழுப்ப அனுப்பவில்லை??
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
30-நவ-201911:29:50 IST Report Abuse
ரத்தினம் வரவேற்க வேண்டிய ஒன்று
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
30-நவ-201910:42:25 IST Report Abuse
mindum vasantham எதிர்ப்பு தெரிவிக்காமல் அங்கே canteen நடத்துவது ,ஆற்றும் இதர வேலைகளுக்கு தமிழர்களையே நியமிக்க போராடுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X