பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (நவ.,30) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.83 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.53 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.விலை விபரம்:எண்ணெய்
petrol,பெட்ரோல்,diesel, டீசல், விலை

சென்னை: சென்னையில் இன்று (நவ.,30) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.83 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.53 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.


latest tamil news




விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.77.83 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.69.53 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-டிச-201900:11:33 IST Report Abuse
ஆப்பு ஒருத்தர் நாட்டுக்காக ஒழைச்சு ஒழைச்சு பெட்ரோல் விலை உயர்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X