அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜார்கண்டில் துவங்கியது முதற்கட்ட ஓட்டுப்பதிவு

Added : நவ 30, 2019 | கருத்துகள் (1)
Advertisement
ஜார்கண்ட், சட்டசபை தேர்தல், ஓட்டுப்பதிவு, 5 கட்டம்

ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஜார்ண்டில் சட்டசபை தேர்தல் இன்று (நவ.,30) துவங்கி டிச.,20 வரை நடக்கிறது. ஓட்டுப்பதிவு டிச.,23 ம் தேதி எண்ணப்படுகிறது. முதற்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று காலை 7.00 மணியளவில் ஓட்டுப்பதிவு துவங்கியது. மொத்தம், 37.83 லட்சம் வாக்காளர்கள், 3,906 ஓட்டுச் சாவடிகளில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi -  ( Posted via: Dinamalar Android App )
30-நவ-201922:06:17 IST Report Abuse
Ravi மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க செய்த அரசியல் அவலங்களை ஜார்க்கண்ட் மாநில மக்கள் நன்றாக புரிந்து கொண்டு... யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெளிவாக புரிந்து வைத்துள்ளனர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X