பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டு நீர் பாசனம் மானியம் பெற அழைப்பு

Added : நவ 30, 2019
Advertisement

பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் தோட்டக்கலை அலுவலர் சிந்து, உதவி இயக்குனர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: துணை நீர் மேலாண்மை நடவடிக்கை மூலம், நீர் வளி இணைப்பு குழாய், ஒரு ?ஹக்டேருக்கு, 10 ஆயிரம் ரூபாய், தரைமட்டத்தில் தண்ணீர் தொட்டி அமைக்க, 40 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். கருமந்துறை வட்டார விவசாயிகள், புதிதாக அமைக்கவுள்ள ஆழ்துளை குழாய் கிணற்றுக்கு, உரிய ஒப்புதல் பெற்ற பின் பணியானை வழங்கப்படும். இதற்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்ட விபரம் பெற, பெத்தநாயக்கன்பாளையம் குறுவட்டம் அய்யப்பன், 97876 87819, ஏத்தாப்பூர் குறுவட்டம் பிரபு - 83446 31809, கல்வராயன்மலை குறுவட்டம் இளங்கோவன் - 76675 57578 ஆகியோரை, மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X