சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தை திருமணம்: தொழிலாளி கைது

Added : நவ 30, 2019
Share
Advertisement
கொளத்தூர்: கொளத்தூர், கருங்கல்லூரைச் சேர்ந்த, கூலித்தொழிலாளி பூவரசன், 22. இவர், அப்பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுமியை, மூன்று வாரத்துக்கு முன் கடத்தி சென்று, திருமணம் செய்து, பலாத்காரம் செய்துள்ளார். கொளத்தூர் போலீசார், நேற்று, பூவரசனை, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சிறுமி, பெற்றோருடன் செல்ல மறுத்ததால், சேலம் பெண்கள் காப்பகத்துக்கு

கொளத்தூர்: கொளத்தூர், கருங்கல்லூரைச் சேர்ந்த, கூலித்தொழிலாளி பூவரசன், 22. இவர், அப்பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுமியை, மூன்று வாரத்துக்கு முன் கடத்தி சென்று, திருமணம் செய்து, பலாத்காரம் செய்துள்ளார். கொளத்தூர் போலீசார், நேற்று, பூவரசனை, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சிறுமி, பெற்றோருடன் செல்ல மறுத்ததால், சேலம் பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X