பொது செய்தி

தமிழ்நாடு

அறிவியல் இயக்க வினாடி வினா: வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

Added : நவ 30, 2019
Advertisement

ஈரோடு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், ஈரோடு மாவட்ட வினாடி வினா போட்டி, ஈரோட்டில் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நம்பியூர் குமுதா பள்ளி மாணவர்கள், மிக மூத்தோர் பிரிவில் அஸ்வின், ஹரிமுருகேஷ், வைத்தீஸ்வரன் முதலிடம் பெற்றனர். இதேபோல் மூத்தோர் பிரிவில் நிரஞ்சன், நாகராஜா, ஹரிநாத் முதலிடம் பிடித்தனர். இளையோர் பிரிவில் மிதுன் ரவி, கனிஷ்கா, சவுந்தர் இரண்டாமிடம் பெற்றனர். மாவட்ட அளவில் ஒன்பது பரிசுகளை பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X