பொது செய்தி

தமிழ்நாடு

புறம்போக்கில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கணும்

Added : நவ 30, 2019
Advertisement

மொடக்குறிச்சி: அரச்சலூர் அருகே, அட்டவனை அனுமன்பள்ளி பஞ்., நாகராஜபுரம், சங்கரன்காடு, ஓம்சக்தி நகர், வேமாண்டம்பாளையம் பள்ளத்துக்கடை உள்ளிட்ட பகுதியில், 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், சாலை மற்றும் வாய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வசிக்கின்றனர். 40 ஆண்டாக நாகராஜபுரத்தில் வசிக்கும், ?? குடும்பங்களுக்கு மின் இணைப்பு தரவில்லை. இதனால் தெருவிளக்கு, மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கின்றனர். எனவே, சாலை மற்றும் வாய்க்கால் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினருக்கு, இலவச வீட்டு மனைப்பட்டா நிலம் வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு சமூக ஆர்வலர்கள் கூட்டியக்கம் சார்பில், கலெக்டர் கதிரவனிடம் மனு தரப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X