லண்டனில் பயங்கரவாத தாக்குதல் : 2 பேர் பலி

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (58)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

லண்டன் : லண்டன் பிரிட்ஜ் அருகே பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.latest tamil newsஇங்கிலாந்தில் லண்டன் பிரிட்ஜ் பகுதியில் பகல் 2 மணியளவில் மர்மநபர் ஒருவர், அங்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்களை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். அப்போது சிலர் அந்த மர்ம நபர்களை தாக்கி, மர்ம நபர் பொதுமக்களை தாக்குவதை தடுத்தனர். இந்த தாக்குதலில் 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீசார் மர்ம நபரை, சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் போலி பாதுகாப்பு கவசங்களும், போலி வெடிகுண்டுகளும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த நபர் எந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


latest tamil newsபோலீசார் அங்கு வருவதற்கு முன் மர்ம நபரை, துணிச்சலுடன் தாக்கி, பொது மக்களை காப்பாற்றியவர்களை லண்டன் மேயர் சாதிக்கான் பாராட்டி உள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து லண்டன் பிரிட்ஜ் மூடப்பட்டுள்ளது. லண்டன் பிரிட்ஜ் அருகில் உள்ள உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக லண்டனில், கடைவீதி ஒன்றிலும் இதே போன்றதொரு கத்திகுத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன், லண்டன் பிரிட்ஜ் பகுதியில் மர்ம நபர்கள் 3 பேர் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Bengalooru,இந்தியா
01-டிச-201905:22:32 IST Report Abuse
Krish சுடாலின் அவர்களே , போறும் உங்கள் இந்து வெறுப்பு கொள்கை .இந்துக்கள் பொறுமையால் நாடு இஸ்லாமியர்கள் தீவீர வாதத்திற்கு பயந்து ' இந்து பண்டிகையை பயந்து பயந்து போலீசு கெடுபிடியால் நடத்துகிறோம் ' இந்துக்கள் கோயில் பணம் 23 .5 % டேக்ஸாக பிடுங்கப்படுகிறது . ஆனால் சர்ச்சுகளோ மசூதிகளோ ஒரு பைசா கொடுப்பதில்லை . இந்துக்கள் பொறுமைசாலிகள் ஆனால் சாது வெகுண்டால் நாடு கொள்ளாது
Rate this:
Cancel
30-நவ-201917:07:37 IST Report Abuse
kulandhai Kannan அப்பாவி மக்களை மதம் மாற்ற முயற்சிக்கும் கெடுவான் கேடு நினைப்பான்.
Rate this:
Cancel
sankar - london,யுனைடெட் கிங்டம்
30-நவ-201916:01:29 IST Report Abuse
sankar சில நாட்களுக்கு முன்னர் நம்ம " குருமா " ஓசி கஞ்சி குடித்துவிட்டு பொது மேடையில் உளறியது ...... இஸ்லாமியர்கள் மிக அமைதியானவர்கள் .... அவர்களுக்கு எதிராக தீர்ப்பு கொடுத்தால் நாடு அமைதியாக இருக்கும் என்பதால் அயோத்தி தீர்ப்பு இந்துவுக்கு ஆதரவாக கொடுத்தார்கள் என உளறினார் ....
Rate this:
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
30-நவ-201917:33:46 IST Report Abuse
NewIndia_DigitalIndiaஒருத்தன் செய்தால் ஒரு பில்லியன் மக்களும் அப்படி தான் என்றால் ஒரு குண்டு வைத்தாலும் காந்திய ஒருத்தன் கொன்னாலும் எல்லா காவிகளும் தீவிரவாதிகள் தானே ? நீ ஓத்துக்கோ அப்போ எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்று நாங்கள் ஒத்துக்கொள்கிறோம் ....
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
30-நவ-201917:45:12 IST Report Abuse
dandyஉலகம் முழுவதும் இந்த மார்க்க வாதிகள் தானே செய்கின்றார்கள் ...பல ஐரோப்பிய நாடுகள் உயிர் காக்க உறைவிடம் ..உணவு அளித்தும் இவர்களால் நடத்த பட கொலைகள் கொஞ்சம் அல்ல ....பிரிட்டன் இல் மார்க்கம் செய்த முதல் கொலைகள் அல்ல... ஐரோப்பியர் நாகரிக்கம் ..பொறுமை உள்ளவர்கள் ..இதற்கு பழிவாங்க ஒவொரு ஐரோப்பியனும் துப்பாக்கியுடன் வீடு தேடி வேடடை தொடங்கினால் உங்கள் கடவுள் கூட உங்களை காப்பாற்ற முடியாது ......
Rate this:
sankar - london,யுனைடெட் கிங்டம்
30-நவ-201917:47:01 IST Report Abuse
sankarபற்ரர்டா .... இவன் தத்துவத்தை .....அப்போ தினம் தினம் காந்தி செத்துக்கிட்டே இருக்காரு அப்படித்தானே ... நீ மொக்க என்பது எல்லோருக்கும் தெரியும் பெயரை மறைத்தாலும் ... மண்டை மேல இருக்கும் கொண்ட மறைக்கவே இல்லை ....சாஹிப்பு...
Rate this:
N.Purushothaman - Cuddalore,இந்தியா
30-நவ-201918:28:02 IST Report Abuse
 N.Purushothamanபச்சை விட்டால் கதறும் போல .... பயங்கரவாதிகள்ல 99சதவிகிதம் யாருன்னு உலகத்துக்கே தெரியுதே .........
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
30-நவ-201920:22:57 IST Report Abuse
uthappaஎல்லா இஸ்லாமியர்களும் தீவீரவாதிகள் இல்லை, கள்ள கடத்தலில் ஈடுபடுபவர்கள் இல்லை, மத வெறியர்கள் இல்லை ஆனாலும் தீவீரவாதிகள் எல்லோரும் இஸ்லாமியர்களாகத்தான் இருக்கிறார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X