சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்., மையத்தில் கொள்ளை முயற்சி

Added : நவ 30, 2019
Share
Advertisement
அந்தியூர்: அந்தியூர் அருகே, பிரம்மதேசத்தில், புதுக்கரடியனூர் செல்லும் சாலையில், கனரா வங்கி, ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க, மர்ம ஆசாமிகள் முயன்றுள்ளனர். இயந்திரத்தில் பொருத்தியிருந்த அலாரம் ஒலி எழுப்பவே, ஆசாமிகள் விட்டுச் சென்று விட்டனர். இதனால் லட்சக்கணக்கான பணம் தப்பியது. வங்கி மேலாளர்

அந்தியூர்: அந்தியூர் அருகே, பிரம்மதேசத்தில், புதுக்கரடியனூர் செல்லும் சாலையில், கனரா வங்கி, ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க, மர்ம ஆசாமிகள் முயன்றுள்ளனர். இயந்திரத்தில் பொருத்தியிருந்த அலாரம் ஒலி எழுப்பவே, ஆசாமிகள் விட்டுச் சென்று விட்டனர். இதனால் லட்சக்கணக்கான பணம் தப்பியது. வங்கி மேலாளர் புகாரின்படி, அந்தியூர் போலீசார், ஆய்வு செய்தனர். 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X