பொது செய்தி

தமிழ்நாடு

பாரத மாதா ஆன்மிக சேவை மைய கூட்டு ஆலோசனை கூட்டம்

Added : நவ 30, 2019
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி, பாரத மாதா ஆன்மிக சேவை மையம் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம், தர்மபுரியில் நடந்தது. தலைவர் குருராவ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் வேணுகோபால் பேசினார். இதில், வரும் ஜன.,26 குடியரசு தினத்தன்று, தர்மபுரி மகாத்மா காந்தி சாலையில், 6 அடி உயரம் கொண்ட காந்தி, நேரு, வெண்கல சிலையை திறக்க ராகுல்காந்தி, தெலுங்கானா கவர்னர் தமிழிசை, அமைச்சர் அன்பழகன் மற்றும்

தர்மபுரி: தர்மபுரி, பாரத மாதா ஆன்மிக சேவை மையம் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம், தர்மபுரியில் நடந்தது. தலைவர் குருராவ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் வேணுகோபால் பேசினார். இதில், வரும் ஜன.,26 குடியரசு தினத்தன்று, தர்மபுரி மகாத்மா காந்தி சாலையில், 6 அடி உயரம் கொண்ட காந்தி, நேரு, வெண்கல சிலையை திறக்க ராகுல்காந்தி, தெலுங்கானா கவர்னர் தமிழிசை, அமைச்சர் அன்பழகன் மற்றும் தேசிய, மாநில தலைவர்களை அழைப்பது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணை தலைவர் பாலமுரளி, இணைசெயலாளர் ஜெகன்நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X