தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 38 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது. பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உட்பட மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல், இரவு வரை விட்டு, விட்டு மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்பட்டி அதிகபட்சமாக பாப்பிரெட்டிப்பட்டியில், 18 மில்லிமீட்டர் மழை பதிவானது. அரூர், 16, பாலக்கோடு, 4, என மொத்தம், 38 மில்லிமீட்டர் மழையளவு பதிவானது.
Advertisement