பொது செய்தி

தமிழ்நாடு

பென்னாகரம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

Added : நவ 30, 2019
Share
Advertisement
பென்னாகரம்: பென்னாகரம் அருகே, ஸ்ரீனிவாசபெருமாள் கோவில் கும்பாபி?ஷக விழா நடைபெறுவதையொட்டி, காவிரியாற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கரியம்பட்டியில், 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபி?ஷக விழா வரும், 2ல் நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று ஒகேனக்கல்

பென்னாகரம்: பென்னாகரம் அருகே, ஸ்ரீனிவாசபெருமாள் கோவில் கும்பாபி?ஷக விழா நடைபெறுவதையொட்டி, காவிரியாற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கரியம்பட்டியில், 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபி?ஷக விழா வரும், 2ல் நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று ஒகேனக்கல் காவிரியாற்றில் இருந்து, ஏராளமான பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். இவர்கள் பென்னாகரத்திலிருந்து போலீஸ் ஸ்டேஷன், தாலுகா அலுவலகம், கடை வீதி, பஸ் ஸ்டாண்ட், பி.டி.ஓ., அலுவலகம் வழியாக கரியம்பட்டிக்கு சென்றனர். தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X