பொது செய்தி

தமிழ்நாடு

அருணாசலேஸ்வரர் கோவிலில் பிடாரி அம்மன் உற்சவம்

Added : நவ 30, 2019
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், நேற்று இரவு பிடாரி அம்மன் உற்சவம் நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 1ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு, கோவில் காவல் பரிவார தேவதையான, பிடாரி அம்மன் மற்றும் சப்த கன்னிமார்களுக்கு நேற்று இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அபி?ஷகம், பூஜை செய்யப்பட்டு, விழா இனிதே நடக்க வேண்டி வழிபாடு நடக்க உள்ளது. இதை தொடர்ந்து, பிடாரி அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, புலி வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X