நெல்லை : பாபநாசம் அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 11,050 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் கரையோரத்தில் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Advertisement