சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமண மண்டபத்தில் கேமரா திருடிய சிறுவன் கைது

Added : நவ 30, 2019
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டையில், திருமண மண்டபத்தில் இருந்து, கேமரா திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை டி.ஜி.,தொட்டியை சேர்ந்தவர் மாதேஷ், 25. போட்டோகிராபர்; இவர் கடந்த, 17 ல், தேன்கனிக்கோட்டையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியை, புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க சென்றிருந்தார். அவர் எடுத்து சென்ற கேமராவை, சிறுவன் ஒருவர்

ஓசூர்: தேன்கனிக்கோட்டையில், திருமண மண்டபத்தில் இருந்து, கேமரா திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை டி.ஜி.,தொட்டியை சேர்ந்தவர் மாதேஷ், 25. போட்டோகிராபர்; இவர் கடந்த, 17 ல், தேன்கனிக்கோட்டையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியை, புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க சென்றிருந்தார். அவர் எடுத்து சென்ற கேமராவை, சிறுவன் ஒருவர் திருடி சென்றார். இந்த காட்சி திருமண மண்டபத்தில் இருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவானது. இது குறித்து, தேன்கனிக்கோட்டை போலீசில் மாதேஷ் புகார் செய்தார். 'சிசிடிவி' காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், தேன்கனிக்கோட்டை நேதாஜி ரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுவன், கேமராவை திருடி சென்றது தெரிந்தது. போலீசார் நேற்று முன்தினம் சிறுவனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X