சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சி, தஞ்சையில் என்.ஐ.ஏ. சோதனை

Added : நவ 30, 2019 | கருத்துகள் (1)
Advertisement

திருச்சி: திருச்சி இடைமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திர நகர் சர்புதீன் என்பவர் வீட்டிலும் , இனாம் குளத்தூரில் ஒருவர் வீட்டிலும், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் (என்.ஐ. ஏ) விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் தஞ்சை கீழவாசல் பகுதியில் ஷேக் அலாவுதீன் என்பவர் வீட்டிலும், அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் இவர்கள் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால் சோதனை நடத்தப்படுகிறது

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
30-நவ-201915:31:30 IST Report Abuse
Endrum Indian யாரு வீட்டிலே???ஒரு முஹம்மது, இல்லேன்னா அலி இல்லேன்னா அகமது? என்னய்யா நடக்குது நாட்டிலே??இப்படி இவர்கள் மீது ஒரு சிறு சந்தேகம் இருந்தாலும் அவர்கள் குடியுரிமையை உடனே பறிக்க வேண்டியது தானே??? அவனவன் ஐ எஸ் ஐ எஸ் க்கு விசுவாசமாக இருப்பதை நிப்பாட்டுவான், குற்றங்கள் குறையும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X