திருச்சி, தஞ்சையில் என்.ஐ.ஏ. சோதனை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சி, தஞ்சையில் என்.ஐ.ஏ. சோதனை

Added : நவ 30, 2019 | கருத்துகள் (1)

திருச்சி: திருச்சி இடைமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திர நகர் சர்புதீன் என்பவர் வீட்டிலும் , இனாம் குளத்தூரில் ஒருவர் வீட்டிலும், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் (என்.ஐ. ஏ) விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் தஞ்சை கீழவாசல் பகுதியில் ஷேக் அலாவுதீன் என்பவர் வீட்டிலும், அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் இவர்கள் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால் சோதனை நடத்தப்படுகிறது

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X