பொது செய்தி

தமிழ்நாடு

ஷீரடி சாய்பாபா மஹா சமாதி நூற்றாண்டு நிறைவு ரத ஊர்வலம் இன்று துவக்கம்

Added : நவ 30, 2019
Advertisement

நாமக்கல்: நாமக்கல், தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில், ஷீரடி சாய்பாபா மஹா சமாதி நூற்றாண்டு நிறைவு விழா ரத உற்சவ ஊர்வலம், இன்று துவங்குகிறது. காலை, 8:00 மணிக்கு சாய் தபோவனத்தில் துவங்கும் ஊர்வலம் நல்லிபாளையம், முதலைப்பட்டி, முருகன்கோவில், ஆர்.பி.,புதூர் வரை செல்கிறது. நாளை காலை, 7:30 மணிக்கு நாமக்கல்லில் துவங்கி, 3ம் தேதி வரை கொசவம்பட்டி, கொண்டிச்செட்டிப்பட்டி, பெரியப்பட்டி, சந்தைப்பேட்டைபுதூர், இ.பி., காலனி, காவேட்டிப்படி. ப.வேலூர் உட்கோட்டத்தில், டிச.,7ம் தேதி, கந்தம்பாளையம், பரமத்தி, கூடச்சேரி, மணியனூர், ஒத்தகடை; 8ம் தேதி இரும்புபாலம், கபிலர்மலை, ஜேடர்பாளையம், வடகரைஆத்தூர், பி.பாளையம்; 9ம் தேதி கொந்தளம், வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர்; 10ம் தேதி வேலூர், இடையார், ஓலப்பாளையம்; 14ம் தேதி பாலப்பட்டி, மணப்பள்ளி; 15ம் தேதி ஒருவந்தூரில் துவங்கி, டிச., 23 வரை தினமும் காலை, 7:30 மணிக்கு என்.புதுப்பட்டி, ராசாம்பாளையம், கீரம்பூர், பவித்திரம், கூலிப்பட்டி, சேந்தமங்கலம், திரமலைப்பட்டி, புதன்சந்தை, காரவள்ளி, கொல்லிமலை; மாலை, சாய்தபோவனத்தில் நிறைவடைகிறது. விபரங்களுக்கு, 98428 65311 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X