பொது செய்தி

தமிழ்நாடு

காக்காவேரி சிவன் கோவிலில் 2ல் வருஷாபிஷேக விழா

Added : நவ 30, 2019
Advertisement

ராசிபுரம்: காக்காவேரி, திரிபுரசுந்தரி உடனமர் புரந்தரீஸ்வரர் சிவன் கோவிலில் வருஷாபி?ஷக விழா நடக்கவுள்ளது. ராசிபுரம் அடுத்த, காக்காவேரியில் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி உடனமர் புரந்தரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபி?ஷகம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் கும்பாபி?ஷக தினத்தில் வருஷாபி?ஷக விழா நடந்து வருகிறது. தற்போது, மூன்றாமாண்டு விழா, வரும், 2ல் நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு மேல், 1,008 சங்காபி?ஷகம் மற்றும் சிறப்பு யாக பூஜை வழிபாடு, தொடர்ந்து வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. அபி?ஷகத்திற்கு தேவையான, நெய், பால், மா இலை, தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் முன்கூட்டியே வழங்குமாறு விழா குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X