பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : நவ 30, 2019
Share
Advertisement
மோசமான சாலையால் அவதி: கிருஷ்ணராயபுரம் அடுத்த, நந்தன்கோட்டையில் இருந்து மகிளிப்பட்டி பகுதி வரை தார்ச்சாலை அமைக்கப் பட்டுள்ளது. இந்த சாலை அருகில், விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு வாகனங்களில் இயற்கை உரம் கொண்டு சென்று வருகின்றனர். தற்போது பல இடங்களில் சாலை மோசமாக உள்ளது. விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-

மோசமான சாலையால் அவதி: கிருஷ்ணராயபுரம் அடுத்த, நந்தன்கோட்டையில் இருந்து மகிளிப்பட்டி பகுதி வரை தார்ச்சாலை அமைக்கப் பட்டுள்ளது. இந்த சாலை அருகில், விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு வாகனங்களில் இயற்கை உரம் கொண்டு சென்று வருகின்றனர். தற்போது பல இடங்களில் சாலை மோசமாக உள்ளது. விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அ.மருதநாயகம், மகிளிப்பட்டி.

நடைபாலத்தில் தடுப்பு சேதம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, வல்லம் பகுதியில் மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து கட்டளை இரட்டை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் நடுவே வாகனங்கள் செல்லும் நடைபாலம் உள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டில் தடுப்பு அமைக்கப்பட்டி ருந்தது. தற்போது அது சேதமடைந்துள்ளது. வாகன ஓட்டிகள் பாலம் வழியாக அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.

- என்.சுரேஷ்குமார், கொம்பாடிப்பட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X