பொது செய்தி

தமிழ்நாடு

கரூரில் சமய சன்மார்க்க சங்க கூட்டம்

Added : நவ 30, 2019
Share
Advertisement
கரூர்: கரூர் பொது சமய சன்மார்க்க சங்க ஆலோசனை கூட்டம், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்தது. அதில், 1951ல் துவக்கப்பட்டு, தொடர்ந்து வாரந்தோறும் ஞாயிறுக்கிழமைகளில், ஆன்மிக சொற்பொழிவு நடத்துவதற்கு பாராட்டு தெரிவித்தும், 69 வது ஆண்டு விழாவையொட்டி வரும் டிச., 3,4ல் ஆன்மிக சொற்பொழிவை சிறப்பாக நடத்துவது எனவும், முடிவு செய்யப்பட்டது. நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், சின்னப்பன்,

கரூர்: கரூர் பொது சமய சன்மார்க்க சங்க ஆலோசனை கூட்டம், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்தது. அதில், 1951ல் துவக்கப்பட்டு, தொடர்ந்து வாரந்தோறும் ஞாயிறுக்கிழமைகளில், ஆன்மிக சொற்பொழிவு நடத்துவதற்கு பாராட்டு தெரிவித்தும், 69 வது ஆண்டு விழாவையொட்டி வரும் டிச., 3,4ல் ஆன்மிக சொற்பொழிவை சிறப்பாக நடத்துவது எனவும், முடிவு செய்யப்பட்டது. நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், சின்னப்பன், மருதநாயகம், தங்கராஜ், சுப்பையா, சிவராமன் உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X