பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

Added : நவ 30, 2019
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை தாலுகாவுக்குட்பட்ட, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். குளித்தலை சப் - கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடந்தது. சப்-கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், முதியோர் உதவித்தொகை மற்றும் இலவச உபகரணங்கள் கேட்டு, 35

குளித்தலை: குளித்தலை தாலுகாவுக்குட்பட்ட, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். குளித்தலை சப் - கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடந்தது. சப்-கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், முதியோர் உதவித்தொகை மற்றும் இலவச உபகரணங்கள் கேட்டு, 35 மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளித்தனர். முகாமில், இருவருக்கு, 7,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு காதொலி கருவிகளை சப் - கலெக்டர் வழங்கினார். கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, தனி தாசில்தார் புகழேந்தி ஆகியோர், கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X