பொது செய்தி

தமிழ்நாடு

மாயனூர் அணைக்கு 8,800 கன அடி நீர் வரத்து

Added : நவ 30, 2019
Advertisement

கரூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 349 கன அடி தண்ணீர் வந்தது. ஆறு மற்றும் புதிய வாய்க்காலில் தண்ணீர் திறப்பு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 63.55 அடியாக இருந்தது.* மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 8,880 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில், 7,660 கன அடியும், நான்கு கிளை வாய்க்காலில், 1,220 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.


* கரூர் கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 30 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 24.52 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் வாய்க்காலில், 130 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X