பொது செய்தி

தமிழ்நாடு

உள்துறை செயலர் பிரபாகர் பொறுப்பேற்பு

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019
Advertisement

சென்னை: தமிழக உள்துறை செயலராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை செயலராக இருந்த நிரஞ்சன் மார்டி ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பதிலாக ,எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார. இவர் நெடுஞ்சாலை முதன்மை செயலராக உள்ளார். இதற்கு முன் அவர் பொதுப்பணித்துறை செயலராக பணியாற்றி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X