பொது செய்தி

தமிழ்நாடு

பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவு

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (5)
Advertisement
பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவு

சென்னை : சிலை கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்குமாறு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியான பொன்.மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதால், ஆவணங்களை இன்றைக்குள் ஒப்படைக்க அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
01-டிச-201904:11:56 IST Report Abuse
ராஜேஷ் சாக்கடையை சுத்தம் செய்ய வந்த வேலும் மயிலும் வாழ்க பல்லாண்டு
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
30-நவ-201920:11:24 IST Report Abuse
Sampath Kumar இப்ப தான் பதிவு போட்டேன்1 இவருக்கும் நீதி மன்றத்துக்கும் இடையே ஏதோ பிரச்சனை உள்ளது
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
30-நவ-201916:25:42 IST Report Abuse
muthu Rajendran அரசு ஆதரவு இல்லாமல் நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் பணிபுரிவது கடினமாகும் அதை திறம்பட செய்திருக்கிறார் ஐ ஜி பொன் மாணிக்கவேல் அவர்கள். அநேகமாக மீண்டும் அவரது பணி வாய்ப்பு கொடுக்க படலாம். எல்லாம் நீதிமன்றங்கள் கையில் இருக்கின்றது. திரு மாணிக்க வேல் அவர்களது நேர்மையான உறுதியான சாதனை என்றும் நினைவில் நிற்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X