சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் சிறுமி பலாத்காரம்

Added : நவ 30, 2019 | கருத்துகள் (4)
Advertisement

கோவை : கோவை சீரநாயக்கன்பாளையத்தில், 11ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 26ம் தேதி, பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில், ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயணமூர்த்தி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
30-நவ-201920:13:18 IST Report Abuse
Sivagiri ஆண் நண்பன் என்றாலே எப்பிடின்னாலும் ஆட்டைய போடத்தான் காத்திருப்பான் . . . 6-7- படிக்கும் சின்ன ஸ்கூல் பசங்களே கஞ்சா-டாஸ்மாக் சரக்கு மொபைலில் பலான சமாச்சாரங்கள் அது இது என்று தறிகெட்டு அலையும் காலத்தில் அது தெரியாமல் விட்டில-பூச்சிகளாக விழும் பெண்கள் . . கண்காணிக்காத பெற்றோரே தண்டிக்க பட வேண்டியவர்கள் . . .
Rate this:
Share this comment
Cancel
Swamy - pondicherry,இந்தியா
30-நவ-201918:39:41 IST Report Abuse
Swamy இப்ப அடைச்சாச்சு ............எப்பொழுது ரிலீஸ் தேதி?
Rate this:
Share this comment
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
30-நவ-201917:16:36 IST Report Abuse
Thiagarajan Kodandaraman சிறை தண்டனை சரியாகாது .கடும் தண்டனை வழங்க வேண்டும் .. இதனால் வீண் செலவு நம் அரசாங்கத்துக்கே .வாழ் நாளில் யாரும் இந்த தவறு செய்ய கனவிலும் நினைக்க கூடாத வகையில் தண்டனை வழங்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X