கஞ்சா வழக்கில் உடுமலை கவுசல்யா தாய், பாட்டி கைது

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (5)
Advertisement
உடுமலை சங்கர், கவுசல்யா, தாய், கஞ்சா, கைது

பழநி: ஆணவ கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி(42), பாட்டி கோதையம்மாள்(70). இருவரும், நெய்க்காரப்பட்டி அருகேயுள்ள குப்பம்பாளையத்தில் வசித்து வருகின்றனர்.

பழநி அருகேயுள்ள குப்பம்பாளையம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோதையம்மாள், 1,750 கிராம் கஞ்சாவுடன் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில், அன்னலட்சுமி கஞ்சாவை விற்பனைக்கு கொடுத்ததாக தெரிவித்தார். இதனையடுத்து, அவரையும் கைது செய்தனர். இருவரையும் பழநி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் சிறையில் அடைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி - புதுகை,இந்தியா
04-டிச-201906:49:08 IST Report Abuse
மணி ஜோடிக்கப்பட்ட வழக்குபோலதான் தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel
Kovai Raj - newport,யுனைடெட் கிங்டம்
03-டிச-201918:48:39 IST Report Abuse
Kovai Raj முழுக்க முழுக்க பொய் ஜோடிக்கப்பட்ட வழக்கு
Rate this:
Share this comment
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
01-டிச-201903:42:54 IST Report Abuse
ராஜேஷ் நல்லாருக்கு உங்க நியாயம். இது முழுக்க முழுக்க திட்டமிட்ட சதி? ஒரு குடும்பத்தை அழித்து சிலர் நாடகம் ஆடுகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X