அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழ் பழமையான மொழி: ஜேபி.நட்டா பெருமிதம்

Added : நவ 30, 2019 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை: பா.ஜ., செயல் தலைவர் நட்டா, இன்று(நவ.,30) விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் திருவள்ளூர்,மணவாள நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 15 மாவட்டங்களில் பா.ஜ., அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்லையும் நாட்டினார்.

பின்னர் தொண்டர்கள் மத்தியில் நட்டா பேசுகையில், தமிழ், உலகின் மிகப்மிகப் பழமையான மொழி சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்ட நிலம் இது. தொன்மையான கோயில்களை அதிகம் கொண்ட பூமி. திருக்குறள் ஒன்றே நம்மை பெருமை கொள்ள போதுமான ஒன்று. தமிழ் மொழியின் பெருமையை உணர்ந்த பிரதமர் மோடி, இதை ஐ.நா., சபையில், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனார் வரிகளை பேசினார். தமிழ் கலாசாரம் இல்லாமல், இந்திய கலாசாரம் முழுமை பெறாது என்றார்.

பின்னர், உள்ளாட்சி தேர்தல் குறித்தும், பா.ஜ.,வின் வளர்ச்சி குறித்தும், மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
01-டிச-201905:28:21 IST Report Abuse
oce அந்த காலத்தில் வட நாட்டான் தமிழ் நாட்டில் புகுவதற்கு இங்கிருந்த திராவிட கட்சிகள் இடம் கொடுக்கவில்லை. அவனை திட்டினார்கள். இப்போது வட நாட்டவர் தமிழர்களையும் தமிழையும் போற்றுகிறார்கள். அதற்கு மோடிஜியின் தமிழார்வம் தான் மூல காரணம்.
Rate this:
Share this comment
Cancel
chenar - paris,பிரான்ஸ்
01-டிச-201902:11:59 IST Report Abuse
chenar வாங்க வாங்க தருண் விஜய் அனுப்பி வைத்தாரா ? நன்றி
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
30-நவ-201923:45:31 IST Report Abuse
Tamilan ஏதேதோ உளறுகிறார் பி ஜெ பி தலைவர் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X