சியாச்சினில் பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் பலி

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (5)
Advertisement

சியாச்சின்: சியாச்சினில், பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் பலியாகினர்.







சியாச்சினின் தெற்கு பகுதியில், 18ஆயிரம் அடி உயரத்தின் மேல் உள்ள பனிப்பகுதிகளில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டு வீரர்கள் பனிச்சரிவில் சிக்கினர். தகவலறிந்த மீட்பு படையினர் இருவரது உடலையும் மீட்டனர்.




Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
01-டிச-201917:25:11 IST Report Abuse
Balaji இதுபோன்ற இந்திய வீரர்கள் மாய்வது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது..... உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்........ வீர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்........
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-டிச-201905:40:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பத்து லட்சத்திலே கோட்டு வாங்கி போடுறவங்களாலே, பத்து சுவெட்டர் வாங்கித் தர துட்டு இல்லையா? இல்லை பனியில் பணி செய்ய காலணி வாங்கித் தர துப்பில்லையா?லட்ச லட்சம் கோடி பாதுகாப்பு பட்ஜெட்டு மோடியோட நண்பர்களின் லாபத்துக்கு மட்டும் தானா?
Rate this:
Share this comment
Cancel
Sun Mohan -  ( Posted via: Dinamalar Android App )
30-நவ-201920:07:26 IST Report Abuse
Sun Mohan வணங்குகிறேன்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X