அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., வில் இணைந்தார் நடிகை நமீதா

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை:அ.தி.மு.க., வில் இருந்த நடிகை நமீதா, பா.ஜ., செயல்தலைவர் நட்டா முன்னிலையில் பா.ஜ., வில் இணைந்தார்.பட வாய்ப்புகள் குறைந்த நடிகை நமீதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுகவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கினார் . இந்நிலையில் திருவள்ளூர் நடந்த விழாவிற்கு வந்த நட்டா முன்னிலையில் நமீதா, பா.ஜ., வில் இணைந்தார். அப்போது பா.ஜ.,
பா.ஜ., வில், இணைந்தார், நடிகை நமீதா

சென்னை:அ.தி.மு.க., வில் இருந்த நடிகை நமீதா, பா.ஜ., செயல்தலைவர் நட்டா முன்னிலையில் பா.ஜ., வில் இணைந்தார்.
பட வாய்ப்புகள் குறைந்த நடிகை நமீதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுகவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கினார் . இந்நிலையில் திருவள்ளூர் நடந்த விழாவிற்கு வந்த நட்டா முன்னிலையில் நமீதா, பா.ஜ., வில் இணைந்தார். அப்போது பா.ஜ., வின் முரளிதர் ராவ், எச்.ராஜா, முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர். முன்னதாக இன்று காலை நடிகர் ராதாரவி பா.ஜ.,வில் இணைந்தார்.

பா.ஜ.க.,வில் இணைந்தது குறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகை நமீதா அளித்த பேட்டியில், தமிழகத்திற்கு நன்மை செய்யவே பா.ஜ.க., வில் இணைந்தேன். நம் தேசத்திற்காக, பிரதமர் மோடி அதிகம் உழைக்கிறார். அதனாலேயே நான் பா.ஜ.க.,வில் இணைந்தேன் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
01-டிச-201903:53:37 IST Report Abuse
ராஜேஷ் தமிழ்நாடு பிஜேபி மாதுரி ஒரு அமைப்பை இந்திய முழுவதும் எங்கும் பார்க்க முடியாது. இவர்கள் பிஜேபி இல்லை திமுகவின் மறைமுக அணியாகத்தான் இருக்கிறது . அடிமட்ட தொண்டர்கள் குடும்பத்தை அழிக்கிறது.
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
30-நவ-201923:01:40 IST Report Abuse
K.Sugavanam மச்சான்ஸ்களுக்கு கொண்டாட்டம் தான்..
Rate this:
Cancel
30-நவ-201921:59:49 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு சேகர் ஒருத்தன் இருந்தானே இருக்கானா இல்லை இவர்களை பார்த்து ஓடிவிட்டானா எல்லாம் H RAJA உவ்க்கு போட்டியாவே வாருங்கள் கூடிய சீக்கிரம் தாமரை ரொம்ப பெரிசா மலரும் அம்மணி நட்டா விட உயரம் என்னமோ போங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X