பொது செய்தி

தமிழ்நாடு

ஆவணங்களை ஒப்படைக்க பொன்மாணிக்கவேலுக்கு அரசு உத்தரவு

Updated : டிச 02, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (54+ 41)
Advertisement
சிலை கடத்தல், பொன்.மாணிக்கவேல், தினமலர்,

''என்னை, பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்ட தமிழக அரசின் செயல், நீதிமன்ற அவமதிப்பு; என்னை நியமித்த கோர்ட்தான், அதற்கான உத்தரவையும் பிறப்பிக்க இயலும். நான், தமிழக அரசிடம் ஏறத்தாழ, 40 லட்சம் ரூபாய் ஊதியத்தையே வேண்டாமென கூறிவிட்டு பணியாற்றுகிறேன்; பதவி ஆசை எனக்கில்லை,'' என, சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் நேற்று தெரிவித்தார்.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சிறப்பு அதிகாரியும், முன்னாள் ஐ.ஜி.,யுமான, பொன்மாணிக்கவேலின், பதவிகாலம் இன்றுடன்(நவ.30) முடிந்ததாக கூறி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு, வழக்கு ஆவணங்களை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தது.





ஆனால், 'பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்து உத்தரவிடும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. அவ்வாறு செய்வது கோர்ட் உத்தரவை மீறிய செயல் என, பதிலளித்து, அரசுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார் பொன்மாணிக்கவேல். இதனால், அடுத்தது என்ன நடக்கும், என்ற பரபரப்பு, தமிழக காவல்துறை வட்டாரத்தில் நிலவுகிறது.









Advertisement




வாசகர் கருத்து (54+ 41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sha -  ( Posted via: Dinamalar Android App )
02-டிச-201907:19:56 IST Report Abuse
Sha இவர் திமுக கைக்கூலி என்று உங்களுக்கு எப்படிடா தெரியும்
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
02-டிச-201906:17:51 IST Report Abuse
Allah Daniel எந்த ‘பிரியாணியால் அடித்த பிண்டமாவது’ இதுக்கு போராடுவானா...எங்க போராடபோறான்...
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
02-டிச-201910:28:33 IST Report Abuse
Anandanஅவங்க பிணை வாங்குவதில் ரொம்ப பிசி சிலை திருடர்களுக்கு....
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
02-டிச-201904:07:32 IST Report Abuse
Ramasami Venkatesan கோர்ட்டால் நியமனம் செய்யப்பட்ட மாணிக்கவேல் ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பிப்பதுதான் சட்டரீதியான செயல். திருட்டு சிலைகள் மீட்பு குழுவையே மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவது மிகவும் நல்லது. ஹிந்து ரெலிஜியஸ் எண்டௌமென்ட் போர்டு மற்றும் இந்து கோயில்கள் மேனேஜ்மெண்ட் இரண்டையும் மத்திய அரசின் ஒரு இலாகாவாக ஏற்று ஹிந்து கோவில்களை காப்பாற்றவேண்டும் முக்கியமாக தமிழ்நாட்டில் கடவுளே கிடையாது என்ற ஒரு இயக்கம். இருப்பதால். திமுக போன்ற சில கட்சிகள் கோயில் வருமானத்திலும் கை வந்துவிடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X