இந்திய வளர்ச்சிக்காக உழைக்கிறோம்: மோடி

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி : லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பின்னர், கடந்த 6 மாதங்களில் நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் உழைத்து வருகிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி அமைத்து 6 மாதங்கள் நிறைவு பெற்ற
பிரதமர் மோடி, இந்தியா, வளர்ச்சி, பா.ஜ.,

புதுடில்லி : லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பின்னர், கடந்த 6 மாதங்களில் நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் உழைத்து வருகிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி அமைத்து 6 மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், அது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட கருத்து:


latest tamil news


ஒவ்வொருவரின் வளர்ச்சி,அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை என்ற கொள்கையால் கவரப்பட்டும், 130 கோடி இந்தியர்களின் ஆசியுடனும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உழைத்து வருகிறது.



கடந்த 6 மாதங்களில், நாங்கள் எடுத்த முக்கியமான முடிவுகள், வளர்ச்சியை மேம்படுத்து வதற்கும், சமூக நல்லிணக்கத்தை வலுவூட்டுவதற்கும், இந்தியாவின் ஒற்றுமையை மேம்படுத்தவும் பயன்பட்டது. இனி வரவிருக்கும் காலங்களில், இன்னும் பலவற்றை செய்ய நாங்கள் விரும்புகிறோம். இதன் மூலம், ஒரு வளமான மற்றும் முற்போக்கான புதிய இந்தியா உருவாகும்.


இவ்வாறு அந்த பதிவில் மோடி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KV Pillai - Chennai,இந்தியா
01-டிச-201912:40:02 IST Report Abuse
KV Pillai இன்னும் உங்கள் மஹா. ஜோக்கை நினைத்து சிரித்து முடியவில்லை. அதற்குள் அடுத்த ஜோக் சொல்லி விட்டர்கள்.
Rate this:
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
01-டிச-201911:59:54 IST Report Abuse
Babu என்ன பிளானா இருக்கும்? தேசதுரோகிகளின்(பிரதமரை விமர்சிப்பவர்கள், எதிர் கருத்து உடையவர்கள்) கருத்துக்கள் எல்லாம் அதிகளவில் பிரசுரிக்கப்படுகிறதே.
Rate this:
Cancel
mthahir - Kuwait,குவைத்
01-டிச-201911:08:43 IST Report Abuse
mthahir சரியான தலைப்பு: இந்திய வீழ்ச்சிக்காக உழைக்கிறோம்: மோடி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X