1.29 லட்சம் கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி

Added : நவ 30, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசின் திட்டம் மூலம் 1.29 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் ஆப்டிக்கல் பைபர் மூலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் அங்கு அதிவேக இணைய வசதி கிடைப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.கிராமங்களை ஆப்டிக்கல் பைபர் மூலம் இணைக்கும், பாரத்நெட் திட்டத்திற்காக, மத்திய அரசு ரூ.20,431 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தின் மூலம் 2.50
 Villages, Hi-Speed Internet, Connections,  Central Scheme

புதுடில்லி: மத்திய அரசின் திட்டம் மூலம் 1.29 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் ஆப்டிக்கல் பைபர் மூலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் அங்கு அதிவேக இணைய வசதி கிடைப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
கிராமங்களை ஆப்டிக்கல் பைபர் மூலம் இணைக்கும், பாரத்நெட் திட்டத்திற்காக, மத்திய அரசு ரூ.20,431 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தின் மூலம் 2.50 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை அதிவேக இணையம் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
01-டிச-201910:51:58 IST Report Abuse
அம்பி ஐயர் நல்லது நடக்குதோ இல்லையோ..... கெடுதல் அதிகம் நடைபெற அதிக வாய்ப்பு.. இன்னமும் கிராமங்களில் எளிதாக பாலியல் வீடியோக்கள்.... இன்னபிற ஆபாசக் குப்பைகளை அதிவேகத்தில் கண்டு களிக்கலாம்..... அதனால் இன்னமும் பாலியல் குற்றங்கள் பெருக வாய்ப்பும் அதிகம்....
Rate this:
Cancel
01-டிச-201909:20:12 IST Report Abuse
ஆப்பு இருக்குறவங்களுக்கு வருஷம் 2 கோடி பேருக்கு வேலை குடுத்தாச்சு. அவிய்ங்க வயிறார சாப்பிட்டுவிட்டு மொபைலில் படம் பாக்க வசதியா அதிவிரைவு வைஃபை. அசத்துங்க எசமான்.
Rate this:
Cancel
Mani iyer Vijayakumar - Coimbatore,இந்தியா
30-நவ-201922:35:43 IST Report Abuse
Mani iyer Vijayakumar It is requested to improve the existing b.s.n.l data services because it is worst codition
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X